பா.ஜ.க-வின் ‘மிஷன் சௌத்’ திட்டம்... முதல் குறி தெலங்கானா! - சமாளிப்பாரா சந்திரசேகர் ராவ்?

தொகுதிவாரியாகச் சென்று மக்களைச் சந்தித்து, டி.ஆர்.எஸ் அரசின் சாதனைகளையும், பா.ஜ.க அரசின் சறுக்கல்களையும் பட்டியலிடுவதையும் திட்டமாக வைத்திருக்கிறார்.

2356 232