ராணி எலிசபெத் மரணம்: இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்க இத்தனை சடங்குகள் இருக்கின்றனவா?!
முடிசூட்டுவிழா கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது. வில்லியம் தி கான்குவரர்தான் அங்கு முடிசூட்டிக்கொண்ட முதல் மன்னர். தற்போது சார்லஸ், 40-வது மன்னர் ஆவார்.Author - VM மன்சூர் கைரிPodcast channel manager -பிரபு வெங்கட்