உலகப் போருக்காக ஆம்புலன்ஸ் பயிற்சி; ஹியூமர், மிமிக்ரி... ராணி எலிசபெத் II குறித்த 7 சுவாரஸ்யங்கள்
ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணைக்கு வந்தார். ராணி எலிசபெத் அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர். 70 ஆண்டுகள் ஆட்சி செய்ததன் மூலம் 63 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி விக்டோரியாவின் சாதனையை முறியடித்தவர்.Author - க.ஶ்ரீநிதிPodcast channel manager- பிரபு வெங்கட்