தொடர் கனமழை... தண்ணீர் தேசமான பெங்களூரு..! - யார் காரணம்?!

``காங்கிரஸ் ஆட்சியில் விதிமுறைகளை பின்பற்றாமல் நீர் நிலைகளில் கட்டடங்களைக் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. பெங்களூருவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்குக் காங்கிரஸ் கட்சியே காரணம்” - பசவராஜ் பொம்மைAuthor- அய்யனார்.விPodcast channel manager- Prabhu venkat

2356 232