நிதிஷ் குமாரின் `மிஷன் ஆப்போசிஷன்' திட்டம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடுமா?!

`மிஷன் ஆப்போசிஷன்' என்ற திட்டத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் நிதிஷ் குமார். தேசிய அரசியலில் அவரின் கணக்குகள் பலிக்குமா?Author-வருண்.நாPodcast channel manager- பிரபு வெங்கட்

2356 232