ஆசிரியர் தகுதித் தேர்வில் மீண்டும் குளறுபடியா... என்ன நடக்கிறது?!
தேர்வின்போது எந்த அறிவிப்பும் கொடுக்காமல், திடீரென ‘வெயிட்டேஜ்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.Author - அன்னம் அரசுPodcast channel manager- பிரபு வெங்கட்