தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மியா... கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் நெருக்கமாவது ஏன்?!
காங்கிரஸ் கட்சி சற்று பலவீனமாகக் காணப்படும் நிலையில், தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று ஆம் ஆத்மியா என்கிற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது.Author - ஆ.பழனியப்பன்Podcast channel manager- பிரபு வெங்கட்