அடித்து ஆடும் ஆம் ஆத்மி... தள்ளாடும் காங்கிரஸ்? - 2024-ல் என்ன நடக்கும்?!

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த பஞ்சாப்பில் மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி தனது வெற்றியைப் பதிவுசெய்து பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.Author - அய்யனார்.விPodcast channel manager- பிரபு வெங்கட்

2356 232