சைரஸ் மிஸ்த்ரி: 9 நிமிடங்களில் 20 கி.மீ; அதிவேகமாக ஓட்டிய பெண் - விபத்து குறித்து போலீஸ் சொல்வதென்ன?

தொழிலதிபர் சைரஸ் மிஸ்த்ரி காரில் பயணம் செய்த போது சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால்தான் சாலை விபத்தில் இறந்ததாக தெரிய வந்துள்ளது.Author - மு.ஐயம்பெருமாள்Podcast channel manager- Prabhu venkat

2356 232