நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சே; பிரதமராகும் திட்டம்? - என்ன நடக்கிறது இலங்கையில்?!நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சே; பிரதமராகும் திட்டம்? - என்ன நடக்கிறது இலங்கையில்?!

செப்டம்பர் 2-ம் தேதி நள்ளிரவு இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார் கோத்தபய. பிரதமர் நாற்காலியில் அமரும் திட்டத்தையும் அவர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இலங்கையில் என்ன நடக்கிறது?Author - வருண்.நாPodcast channel manager- பிரபு வெங்கட்

2356 232