வெறும் பேச்சு! - அண்ணாமலை புஸ்ஸ்...
அண்ணாமலையும் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரனும் பேசிக்கொள்வதான ஒரு ஆடியோ சமீபத்தில் ‘லீக்’ ஆனது. ‘அந்த ஆடியோ போலியானது. அது யார் குரல் என்பதை செக் செய்ய வேண்டும்’ என்றார் சுசீந்திரன்Author- ச.அழகுசுப்பையாPodcast channel manager- பிரபு வெங்கட்