உடைக்கப்படுகிறதா எடப்பாடி அணி... தாங்கிப் பிடிக்கப்படும் பன்னீர்! - அதிமுக-வில் நடப்பது என்ன?
அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முயற்சியில் இருவர் இருந்த இடத்தில் இன்று நால்வர் இருக்கிறார்கள். அதில், ஓ.பி.எஸ் முந்திச்செல்வதாகத் தெரிகிறது. Author - உமர் முக்தார்Podcast channel manager- பிரபு வெங்கட்