“அது போன மாசம்!” - அந்தர்பல்டி தி.மு.க
நெடுஞ்சாலையில் மட்டுமல்ல, டாஸ்மாக்கிலும் தி.மு.க பல்டி அடித்துவருக்கிறது. மே 7, 2020-ல் ஊரடங்கு காலத்திலும் மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது.Author- உமர் முக்தார்Podcast channel manager- பிரபு வெங்கட்