ஜெயலலிதா மரணம்... ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கை தாக்கல் - அடுத்து என்ன?
`` `ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளியிடப்படும்’ என்று திமுக, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. எனவே, ஆணையத்தின் அறிக்கையை எப்படியிருந்தாலும், அரசு வெளியிட்டே ஆக வேண்டும்.”Author- மனோஜ் முத்தரசுPodcast channel manager- பிரபு வெங்கட்