மீண்டும் வலுக்கும் 8 வழிச்சாலை விவகாரம்: கேலிக்கூத்தான திமுக-வின் நிலைப்பாடு | A-Z என்ன நடந்தது?
உண்மையில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச் சாலை விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்தது... எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் என்னதான் பேசினார்... முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்? சற்று விரிவாக ஆராய்வோம்.Author- ரா.அரவிந்தராஜ்Podcast channel manager- பிரபு வெங்கட்