`ஆபரேஷன் லோட்டஸ்’ - பாஜக வியூகத்தால் அலறுகிறதா ஆம் ஆத்மி?!
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் தலா ரூ.20 கோடி கொடுத்து, அவர்களை தன் கட்சிக்கு இழுக்கும் பா.ஜ.க-வின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ தோல்வியடைந்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார்.Author -ஆ.பழனியப்பன்Podcast channel manager- பிரபு வெங்கட்