பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு... தீவிரம் காட்டும் அன்புமணி - பின்னணி என்ன?!
``விவசாயத்தை அழித்து கட்டுமானத்தைக் கொண்டுவருவதுதான் வளர்ச்சி என அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதேசமயம் விவசாயமும் வளர வேண்டும்.” - அன்புமணி ராமதாஸ்Author- ரா.அரவிந்தராஜ்Podcast channel manager-பிரபு வெங்கட்