ஓபிஎஸ் vs இபிஎஸ்: அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கில் அனல் பறக்கும் வாதம் - யார் கை ஓங்குகிறது?!
`வலுவான வாதங்களை முன்வைத்திருக்கிறோம். அதனால் நிச்சயமாக தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை வாங்குவோம்' என எடப்பாடி தரப்பும் `உச்சநீதிமன்றத்துக்கே போனாலும். தனி நீதிபதியின் உத்தரவுக்கு மாறாக எதுவும் வரப்போவதில்லை' என ஓ.பி.எஸ் தரப்பும் கூறிவருகின்றன.Author-இரா.செந்தில் கரிகாலன்Podcast channel manager- பிரபு வெங்கட்