கொலை, கொள்ளை, கஞ்சா... சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?!
சமீபகாலமாக தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்திருக்கிறன. சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?!Author-துரைராஜ் குணசேகரன்Podcast channel manager- பிரபு வெங்கட்