எம்.எல்.ஏ-க்களுக்குக் கடிதம்; அதிமுக-வுக்கு செக்... ஸ்டாலின் கோரிக்கையின் பின்னணி!
அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தங்கள் தொகுதியில் தீர்க்கப்படாமல் இருக்கும் 10 முக்கியக் கோரிக்கைகளைப் பட்டியலிட்டு அனுப்ப கோரியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தக் கடிதமே, "அரசியல்ரீதியாக அ.தி.மு.க-வுக்கு முதல்வர் வைக்கும் செக்-தான்" என்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.Author- ந.பொன்குமரகுருபரன்