பாஜக-வில் இணைகிறாரா ஜூனியர் NTR... அமித் ஷாவுடனான சந்திப்பின் பின்னணியில் `RRR' படமா, அரசியலா?
2009 நாடாளுமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை ஆதரித்து முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டார் ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு, அரசியலைவிட்டு முழுமையாக விலகியே இருந்தவர்மீது, தற்போது மீண்டும் அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியிருக்கிறது.Author - வருண்.நாVikatan