எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் ரிப்போர்ட்... முடிவுக்கு வருகிறதா ஜெயலலிதா மரண வழக்கு?!

எய்ம்ஸ் மருத்துவக்குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர்கள் சிலர் வெளிநாடு சென்றிருந்ததால், மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானது. இந்நிலையில், மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.aAuthor-மனோஜ் முத்தரசுVikatan

2356 232