"முகமூடி இல்லாமல் வாழ்வது சிரமம்"
எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் தமயந்தி. " என்னுடைய பதின்பருவத்தில் `சந்தியா' என்ற அவர் படைத்த கதாபாத்திரம் என்னைப் பித்துப்பிடிக்க செய்து அப்படித்தான் வாழ வேண்டும் என்று என்னை எண்ண வைத்தது. இதை கேட்ட அவர் `இதுபோல வாழ்ந்தால் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. இங்கு முகமூடி இல்லாமல் வாழ்வது சிரமம்' என்று என்னை எச்சரிக்கை செய்வதைப்போன்று அறிவுறுத்தினார். - எழுத்தாளர் தமயந்தி.