"எழுத்தாளனாக வாழ்ந்தவர் பிரபஞ்சன்"

எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்த நினைவுகளைப் பகிர்கிறார். எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பாஸ்கர் சக்தி. ``பிரபஞ்சனோடு மிக நெருங்கிப் பழகியவர்களுக்குதான் தெரியும், அவர் எவ்வளவு உன்னதமான மனிதர் என்று. அவருடைய எழுத்துக்கும் குணத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. அவரின் கதைகளை ஆழ்ந்து படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும், அவர் கதைகளில் கெட்டவர்களே கிடையாது என்று. ``இந்த உலகத்தில் இது அழகு இது அழகில்லை என்று எதையும் சொல்ல முடியாது. நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுமே நல்லர்வர்கள்தான். நாம் பார்க்கும் அனைத்து விஷயங்களுமே அழகுதான்" பிரபஞ்சன் அடிக்கடி கூறுவார்

2356 232

Suggested Podcasts

DIOR

JENNIFER LARRAIN FLORES

Mile Higher Media & Audioboom Studios

Pat Price Sports

AudioHop Podcasts

Food on Tour

Anand Kumar Sharma