ராக்கெட்டுகளைக் கட்டுப்படுத்தும் `சித்தாரா’.. இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு
"ஒரு சாதனை செய்துவிட்டு அதை நினைத்தே மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தால் இன்னொரு சாதனையைச் செய்யவே முடியாது. பூஜ்ஜியத்திலிருந்து நூறை அடைந்து பின்னர், மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து நூறைத் தொட்டுப்பாருங்கள். அதன் ருசி தனி. அதுதான் உண்மையான வளர்ச்சி" இஸ்ரோ சிவன் பகிரும் ரகசியம்.