Ep 147 This Is The World's Scariest Ghost Movie - What Does Science Say?
நீங்கள் பார்த்ததிலேயே பயங்கரமான பேய் படம் என்றால்; எதனைச் சொல்வீர்கள்? சந்திரமுகி, காஞ்சனா, கான்ஜூரிங் அல்லது சிறுவயதில் பார்த்த எதோ ஒரு படமாக இருக்கும். ஆனால், அறிவியல் உலகில் பயங்கரமான பேய் படம் என்று சொல்வது எந்தப் படம்? ஏன்? எனக் காணலாம்.-Newssensetn