Episode 139 Goa: எமகாதகன் who sold many places in a town - what happened?
தொலைபேசித் தகவலையடுத்து அடித்துப்பிடித்து டெல்லியிலிருந்து சொந்த ஊரான பாதமுக்குப் போனார், வின்செண்ட். அவரின் குடும்பச் சொத்து, யாரோ ஒரு பிராங்கோ காசியானா தினிஸ் குடும்பத்துக்கு விற்கப்பட்டுவிட்டதாக அவருடைய தரப்பினர் ஆவணங்களைக் காட்டியுள்ளனர்.-Newssensetn