From the King of Saudi to the Queen of England: How much are the royal families of the world worth?
அதிகாரம் இருக்குமிடத்துக்கு தான் பணம் வந்து சேரும் அல்லது பணமிருக்கும் இடத்துக்கு தான் அதிகாரம் சொந்தமாகும். அப்படி அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு, பணக்காரர்களாகவும் இருக்கும் அரச குடும்பங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.-Newssensetn