Ep 134 Sky Cruise: A hotel that flies in the sky without landing - surprising information

இந்த பறக்கும் ஹோட்டலில் ஷாப்பிங் மால், விளையாட்டு மையங்கள், உணவகங்கள், பார்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள் என அனைத்து வசதிகளும் இருக்கும். ஒரு மெட்ரோ நகரில் வாழும் முழு வாழ்வையும் இங்கு வாழ முடியும்.-Newssensetn

2356 232