Ep 132 Konda People: The clock goes backwards in this mountain village - do you know why?
ஒரு வித்தியாசமான விஷயத்தைத் தான் பார்க்கப் போகிறோம். இந்தியாவில் உள்ள ஒரு மலை வாழ் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீட்டில் கடிகாரம் எதிர்த் திசையில் ஓடும். அந்த மலைவாழ் மக்களுக்குப் பகல் 12 (12 PM) மணிக்குப் பிறகு அவர்களுக்குக் காலை 11 மணி (11 AM). ஆனால் நமக்கு அது பகல் 1 மணியாக (1 PM) இருக்கும்.-Newssensetn