Who is Sini Shetty? | Karnataka beauty who won the title of "Miss India"
சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த சினி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராதலால், நிதி நெருக்கடி இவரது தேவைகளை பூர்த்தி செய்ய பெருந்தடையாக இருந்தது. தன்னை சுற்றியிருந்த நெகட்டிவிட்டியால் பல முறை தனிமையாலும், தனது சுயத்தை இழப்பது போன்ற மனநிலையிலும் இருந்துள்ளார் சினி.-Newssensetn