Ep 121 17-year-old girl who became a millionaire from lemons - how? #entrepruner
மிகைலா உல்மருக்கு இந்த வியாபாரத்துக்கான யோசனை 4 வயதாக இருக்கும் போது வந்திருக்கிறது. பின்னர் அதன் மேல் கொண்ட ஆர்வத்தால் அது குறித்து படிக்க தொடங்கியுள்ளார்.அதன் பின்னர் தொழிலைக் கடந்த 2009-ல் தொடங்கினார்.-Newssensetn