Sermarajan : Director of the National Police Academy-Who is this Sermarajan?

இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் சேர்மராஜன் மூன்றாண்டுக் காலம் பணியாற்றினார். இப்படி மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான இவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார்.-Newssensetn

2356 232