Ep 112 The two men who made India cry in the 80s - a true story of Billa and Ranga
பில்லாவும், ரங்காவும் சிறிய திருட்டுச் சம்பவங்களைச் செய்யும் கிரிமினல்கள். அவர்கள் மும்பை சிறையிலிருந்து வெளியாகி டெல்லி வந்தனர். 1978 ஆம் ஆண்டில் அவர்கள் டெல்லியில் ஒரு காரில் சுற்றிக் கொண்டு இருந்தனர்.அப்போது கீதா சோப்ரா எனும் 16 வயது இளம் பெண்ணும், அவரது 14 வயது தம்பி சஞ்சய் சோப்ராவும் ஒரு கப்பற்படை அதிகாரியின் பிள்ளைகள்மேலும் படிக்க podcast ஐ கேட்கவும்.-Newssensetn