Ep 107 where does Manila people lives ? fisherman village turned Waste yard !
உங்கள் வீட்டிலிருக்கும் அந்தச் சிறிய பிளாஸ்டிக் குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. ஒருநாள் அதை வெளியில் கொட்டவில்லை. இரண்டாவது நாள்... மூன்றாவது நாள்... நான்காவது நாள்? அந்த துர்நாற்றத்தை தாங்கிட முடியுமா? அனல் ஒரு கிராமம் இப்படி தான் இருக்கு மணிலா மக்களின் கதை ஆஹ் தெரிஜிக்க இதை கேளுங்க...-Newssensetn