Ep 106 Reason Behind Wealthy Indians heading to the United Arab Emirates
பணக்காரர்கள் என்கிற ஒரு பிரிவினருக்கு லாபம் மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்கும். பெரும்பாலான பணக்காரர்களுக்கு நாடு, இனம், மதம், மொழி... போன்றவை எல்லாம் இரண்டாம் பட்சமாக இருக்கும்.-Newssensetn