Ep 105 North Korea: the new epidemic ! - what's going on there?

குடல் தொற்று நோய்கள் வட கொரியாவில் வழக்கமாக ஏற்படுகின்றன. அங்கு தண்ணீர் சுத்திகரிப்பு வசதிகள் முறையாக செயல்படுவதில்லை. மேலும் பல பத்தாண்டுகளாக வட கொரியாவில் பொது சுகாதார அமைப்பு முறையாக இயங்குவதில்லை.-Newssensetn

2356 232