Ep 104 Aral: The story of an ocean dried up by human error

கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஆரல் கடல், உண்மையில் ஒரு ஏரிதான். 1960களில் இந்த ஏரி சுமார் 68,000 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பறந்து விரிந்திருந்தது. மேலும், இந்த ஏரியிலிருந்த நீர் சற்றே உப்புத்தன்மை கொண்டதாகவும் இருந்ததால் கடல் என்று அழைத்தனர்.-Newssensetn

2356 232