Episode 103 Do you know countries without armed forces ? Agnipath forces !
உலக நாடுகளின் பலம் அவர்கள் வைத்திருக்கும் ராணுவப்படைகளை வைத்தே கணக்கிடப்படுகின்றன. தங்கள் நாட்டின் படையை வலுமிக்கதாக மாற்ற எல்லா நாடுகளும் தேவையான செலவுகளை செய்துக்கொண்டிருக்கையில், உலகில் சில நாடுகள் யுத்தத்தை நரகம் எனக் கருதி ஆயுதப்படைகளே இல்லாமல் செயல்படுகின்றன-Newssensetn