Ep 102 Dancing plague : people died while dancing ! Researchers who have been stuck with no answer for 500 years - where?
500 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் மக்கள் கொத்து கொத்தாகப் பைத்தியம் பிடித்தவர்களைப் போலச் சாகும் வரை நடனமாடினர். இந்த நிகழ்வு இன்று வரை பல வகைகளில் விளக்கப்பட்டாலும் உண்மையான காரணத்தை கண்டறிய முடியவில்லை.-Newssensetn