Episode 96 Mystery of DB cooper hijaking
பாராசூட்டிலிருந்து குதித்த கூப்பர் உயிர் பிழைத்தாரா? உறைபனி நிலவிய அந்த நேரத்தில் அவர் தாக்குப் பிடித்திருப்பாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகும் அவர் யார் என்பது எவருக்கும் தெரியாது. ஊடகங்கள் அவரை டிபி. கூப்பர் என்று பெயர் வைத்து அழைக்கின்றன.-Newssensetn