Episode 90 Singapore food crises ! | Due to Russia Ukraine war what is Happening ?
உக்ரைன் போரால் உலக உணவுச் சங்கிலி அறுபட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யா போடும் குண்டுகள் சிங்கப்பூர் மக்களின் வயிற்றில் வந்து விழுகின்றன. தற்போது இந்த செய்திகளைக் கேள்விப்பட்ட சிங்கப்பூர் மக்கள் சிக்கன் ரைஸ் விற்கும் கடைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாப்பிடுகிறார்கள்.-Newssense tn