Ep 86 BJP executives insults Prophet Mohammad - What has happened so far?
சமீபத்தில் இந்தியாவை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இஸ்லாமிய மதத்தின் இறைத்தூதராகக் கருதப்படும் முகமது நபிகளை குறித்து சில தவறான கருத்துக்களைக் கூறினர்.பல அரபு நாடுகள் அக்கருத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.-Newssense tn