Ep 67 USA: Army showing aliens videos to members of parliament
அமெரிக்க கடற்படை உளவுத் துறையின் துணை இயக்குநர் ஸ்காட் ப்ரோ இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதன்படி இராணுவ விமானிகள் தமது காக்பிட் எனப்படும் விமானிகளின் அறையிலிருந்து அடையாளம் தெரியாதப் பறக்கும் பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்துக் கண்காணிக்கவும், அது குறித்துப் புகாரளிக்கவும் முடியும்.-Newssense tn