Ep 64 What is the history Boomer Uncle ? - | Newssense podcast | Parithabangal

தொடர்ந்து அட்வைஸ் போடுவது, யார் என்ன கூறினாலும் தன் கருத்தை அரை மணி நேரத்துக்குக் ஆர அமர நிதானமாக விளக்குவது எல்லாம் இவர்களுடைய குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கலாம். இவர்களைத் தான் இணையத்தில் பூமர் அங்கில் என மில்லினியல்ஸ் மற்றும் ஜென் சி தலைமுறையினர் விமர்சிக்கிறார்கள்.-Newssense tn

2356 232