Episode 61 Why are all Sri Lankan politicians lurking there? What is its significance?
1987 இலங்கை இந்திய அரசின் ஒப்பந்தப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலைநகரமாக திருகோணமலையே விளங்கியது. விடுதலைப்புலிகளும் தமது தமிழீழம் அமைந்தால் திருகோணமலையையே தலைநகராக அறிவிப்போம் எனக் கூறியிருந்தார்கள்.-Newssense tn