Ep 60 Sharks that shaped the ancient language - an amazing history !

இக்கதையின் படி புலி சுறா கனவு காண்கிறது. இந்தக் 'கனவு'களைபழங்குடியின மக்கள் தங்கள் 40,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு என்று கருதுகின்றனர். இந்த கதையில், புலி சுறாவால் ஆஸ்திரேலியாவின் வளைகுடா மற்றும் ஆறுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது கூறப்படுகிறது.-Newssense tn

2356 232