Episode 57 places to visit in summer | Kodaikanal Boomparai | Some information you need to know
பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயிலில் இருந்து தொடங்கலாம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன், போகர் சித்தரால் கட்டப்பட்ட கோயில் இது. இங்கு முருகர், ஒரு குழந்தை வடிவில் தன் வெற்றிவேலோடு அருள்பாலிக்கிறார்.-Newssensetn