Ep 54 The Lion Hiding in the Home Garden Kenya ! - What Happened?

ஒருவர் தன் வீட்டு தோட்டத்தில் சிங்கத்தைப் பார்த்திருக்கிறார். அது கொஞ்சம் பயந்தவாறு பதுங்கி அமர்ந்திருந்திருக்கிறது. எப்படியிருந்தாலும் சிங்கமல்லவா? அலறிய அந்த நபர் அவசர அவசரமாக வனத்துறையினருக்கு போன் செய்திருக்கிறார்.-நியூஸென்ஸ் டீன்

2356 232