Ep 50 Thief who was buried dead - come alive after 9 months !!!

இறந்துவிட்டதாகக் கருதி அடக்கம் செய்த திருடன் 9 மாதங்களுக்குப் பின் உயிருடன் சுற்றித் திரிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Newssensetn

2356 232